கொழும்பில் சற்றுமுன் பேருந்தும் லொறியும் மோதி விபத்து
Colombo
Ratnapura
Sri Lanka Police Investigation
Accident
By Sahana
கொழும்பு - வெலிஓய பயணிகள் பேருந்து ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (23) இரவு 8 மணியளவில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், விபத்தைத் தொடர்ந்து கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US