இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி

Kalutara Sri Lanka Tourism Tourism
By Sahana Apr 13, 2024 07:03 PM GMT
Report

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பெல்ஜியப் பயணியான யூட்டியூபர் Tim Tense இலங்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் தனது களுத்துறை பயணித்தின் போது ஒரு பிரச்சனைக்குரிய சந்திப்பைப் பகிர்ந்து கொண்டார்.

கடற்தொழிலாளர்கள் கச்சதீவை மீட்டு தருவோம் சவால் விடுகின்றனர் ; சுப்பிரமணியம் தெரிவிப்பு

கடற்தொழிலாளர்கள் கச்சதீவை மீட்டு தருவோம் சவால் விடுகின்றனர் ; சுப்பிரமணியம் தெரிவிப்பு

Tim வெளியிட்ட தகவலுக்கமைய, அவர் உள்ளூர் உணவகத்தில் ஒரு மோசடிக்குள்ளாகியுள்ளார்.

பண மோசடி

ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் களுத்துறையில் இந்த மனிதனைத் தவிர்க்கவும் என்ற தலைப்பில் தனது யூடியூப் வீடியோவில், Tim தனது அனுபவத்தை விவரித்தார்.

இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி | A Belgian Traveler Srilanka Was Shocked Restaurant

முச்சக்கரவண்டியில் களுத்துறையை பார்வையிட்டார். வாகனத்தை நிறுத்தியவுடன், அவரை ஒரு இலங்கை நபர் அணுகியுள்ளார்.

உண்மையான இலங்கை உணவு அனுபவத்திற்காக வதனி வில்லாஸ் என்ற சைவ கடைக்கு அழைத்துச் செல்ல குறித்த இலங்கையர் முன்வந்துள்ளார்.

இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி | A Belgian Traveler Srilanka Was Shocked Restaurant

ஆரம்பத்தில் உணவருந்தத் திட்டமிடாவிட்டாலும், ஒரு உளுந்து வடையும் சாதாரண தேநீரும் பரிமாறப்பட்ட பின்னர் 1000 ரூபாய் கோரியுள்ளார்.

இதில் ஏதோ தவறு இருப்பதாக உணர்ந்த அவர், விலை தொடர்பில் கேள்வி எழுப்பியதையடுத்து இதன் விளைவாக 800 ருபாய் அவரிடம் அறவிடப்பட்டுள்ளது.

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; வெற்றி கண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள்

பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் ; வெற்றி கண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள்


பண மோசடி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வடைக்கு 800 ரூபாய் அறவிடுவதனால் மோசடிக்குள்ளாகுவதனை அறிந்துக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் இந்த நபரிடம் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இலாபத்திற்காக நேர்மறையற்ற முறையில் செயற்படுவது தவறு என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சென்ற பெல்ஜியப் பயணிக்கு உணவகத்தில் காத்திருந்த அதிர்ச்சி | A Belgian Traveler Srilanka Was Shocked Restaurant


இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் ; ஹமாஸ் படைத் தளபதி பலி

இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதல் ; ஹமாஸ் படைத் தளபதி பலி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US