செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த 15 வயதான தமிழ் சிறுவன்!
Chess
Tamil nadu
By Shankar
இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது செஸ் மாஸ்டர் பிரனேஷ் உருவெடுத்துள்ளார்.
காரைக்குடியைச் சேர்ந்த பிரனேஷ் 5 வயதில் இருந்தே செஸ் விளையாடி தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களை வென்றுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பிரனேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சுவிஸில் நடைபெற்ற ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டியில் 9 போட்டிகளில் 8 புள்ளிகள் பெற்று சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தில் இருந்து கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 28வது வீரர் பிரனேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US