9 பெண்கள் 686 உட்பட பேர் அதிரடியாக கைது!
Sri Lanka Police
Crime
Drugs
By Sulokshi
நாடளாவிய ரீதியில் நேற்று (26) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 9 பெண்கள் உட்பட 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களுக்கு அடிமை
போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 6 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 138 கிராம் ஹெரோயின், 163 கிராம் ஐஸ் , 176 கிராம் கஞ்சா , 27 கிராம் ஹெரோயின் மற்றும் 68 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US