இலங்கையில் கனமழை மற்றும் மின்னலால் பாதிக்கப்பட்டு 9 பேர் பலி
Srilanka
Death
Rain
By Praveen
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதில் கிட்டத்தட்ட 25 மாவட்டங்களில் கொட்டிய கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி ஆறு உள்ள நீர்நிலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கொழும்பு, வத்தளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US