இணையத்தில் மலர்ந்த காதல் ; 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது தாத்தா

Facebook Wedding India Maharashtra
By Sahana Apr 04, 2024 04:42 PM GMT
Sahana

Sahana

Report

இன்றைய உலகில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் ஏராளம். அந்த வகையில் 80 வயது முதியவர் ஒருவருக்கும் 34 வயது பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

கிளிநொச்சியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் நேர்ந்த விபரீதம்

கிளிநொச்சியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் நேர்ந்த விபரீதம்


 உலகமே இணையத்தில் அடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் தற்போது, இணையத்தின் வாயிலாக வயது வித்தியாசமின்றி காதல் பிறப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது.

அந்த வகையில் 80 வயது முதியவர் ஒருவருக்கும் 34 வயது பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இணையத்தில் மலர்ந்த காதல் ; 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது தாத்தா | 80 Year Old Grandfather Holding 34 Year Old Beauty

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் அகர் மாவட்டம் மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் பலுராம் பக்கிரி. வயது 80. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் ஷீலா இங்கிள். வயது 34. இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம்.

இணையத்தில் மலர்ந்த காதல் ; 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது தாத்தா | 80 Year Old Grandfather Holding 34 Year Old Beauty

பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதில் உறுதியாகவும் இருந்துள்ளனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இணையத்தில் மலர்ந்த காதல் ; 34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது தாத்தா | 80 Year Old Grandfather Holding 34 Year Old Beauty

பலுராம் இணையத்தில் எப்போதும் இருந்து வந்ததால் இந்த காதல் அமைந்ததாக தெரிவித்துள்ளார். இவர்களுடைய காதல் திருமணமும் எல்லைகளை கடந்து சாதித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வயது வித்தியாசத்தை கடந்து நடந்துள்ள இந்த காதல் திருமணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

தமிழ் பாடசாலை ஒன்றில் நடந்த அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!

மரண அறிவித்தல்

தொல்புரம், Oberhausen, Germany, Brampton, Canada

30 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கிளிநொச்சி

30 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Toronto, Canada

29 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பேர்ண், Switzerland

26 Dec, 2024
மரண அறிவித்தல்

பெரிய பரந்தன், பரந்தன் குமரபுரம்

27 Dec, 2024
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Eastham, United Kingdom

14 Dec, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Ajax, Canada

25 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், St. Gallen, Switzerland

13 Jan, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, இந்தியா, British Indian Ocean Terr.

31 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி கிழக்கு, அச்சுவேலி

26 Dec, 2019
27ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
மரண அறிவித்தல்

கொக்குவில், Neuss, Germany

28 Dec, 2024
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் தெற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், கொக்குவில்

01 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Etobicoke, Canada

26 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

27 Dec, 2009
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி

27 Dec, 2009
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US