கண்டி மண்சரிவு ; 8 பேரின் உடல்கள் மீட்பு, பல சடலங்கள் மண்ணுக்குள்
Kandy
Death
Landslide
By Viro
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US