யாழில் கொண்டாடப்படவுள்ள இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தி!
Jaffna
Sri Lanka
Sri Lanka Air Force
By Kirushanthi
இலங்கை விமானப் படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு பூர்த்தி எதிர்வரும் (2024.03.02) கொண்டாடப்படவுள்ளது.
வட மாகாண ஆளுநருக்கு விமானப் படையின் படைத்தளபதி எயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ இது தொடர்பில் நேற்று (13.12.2023) தௌிவுபடுத்தினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது 73ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுவதற்கான திட்டங்கள், அதற்கு தேவையான வளப்பகிர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் அதரிவிக்கப்பபட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US