மருத்துவக் கனவை நனவாக்க 71 வயதில் நீட் பரீட்சை

Uttar Pradesh NEET Education Medicines
By Sulokshi May 09, 2026 02:30 PM GMT
Report

   உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த 71 வயதான அசோக் பாஹர் என்பவர் மருத்துவக் கனவை நனவாக்க 71 வயதில் நீட் பரீட்சை எழுதியமை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அசோக் பாஹர் தந்தை லக்னோவில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர். இவரது மனைவி மஞ்சு பாஹர் ஒரு மகப்பேறு மருத்துவர் ஆவார். அசோக் பாஹரின் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் மத்தியில் சுமார் 20 பேர் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர்.

மருத்துவக் கனவை நனவாக்க 71 வயதில் நீட் பரீட்சை | 71 Age Ashok Bahar Neet 2026 Examination

உறவினர்கள் மத்தியில் சுமார் 20 பேர் மருத்துவர்

அசோக் பாஹரை ஒரு மருத்துவராகப் பார்க்க வேண்டும் என்பது அவரது தாயாரின் விருப்பமாக இருந்துள்ளது. எனினும், இளமைக் காலத்தில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுகளில் அவரால் சித்தியடைய முடியவில்லை.

த.வெ.க.வுக்கு ஆதரவு ; விசிக அறிவிப்பு; முதல்வராகின்றார் விஜய்! நனவாகும் தமிழக மக்களின் கனவு

த.வெ.க.வுக்கு ஆதரவு ; விசிக அறிவிப்பு; முதல்வராகின்றார் விஜய்! நனவாகும் தமிழக மக்களின் கனவு

இதன் காரணமாக அவர் இந்திய மருந்துகள் நிறுவனத்தில் விரிவாக்கல் பிரிவின் தலைவராகவும், வெளியுறவுத் துறையில் ஆலோசகராகவும் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இருப்பினும், தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றத் தீர்மானித்த அவர், இந்த வயதில் நீட் பரீட்சை எழுதியுள்ளார். இவர் எதிர்காலத்தில் கல்லீரல் நோய் நிபுணராக வேண்டும் என்பதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று பின்வாங்கியவர்கள் இன்று ஆதரவு; தவெக பலம் 120 ஆக உயர்வு!

நேற்று பின்வாங்கியவர்கள் இன்று ஆதரவு; தவெக பலம் 120 ஆக உயர்வு!

அவரது விடாமுயற்சியைப் பாராட்டி ஊக்கமளித்து வரும் அதேவேளை, இந்த வயதில் மருத்துவம் படிப்பது காலம் கடந்த செயல்" என்றும், "தகுதியுள்ள ஒரு இளம் மாணவரின் மருத்துவ ஆசன வாய்ப்பை இது பறிப்பதைப் போன்றது" என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US