பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 7 வயது சிறுவன்; உலக சாதனை

Mannar Synchronized Swimming India
By Sulokshi May 02, 2026 02:00 PM GMT
Report

  இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இஷாங்க் சிங் (Ishank Singh), இலங்கையிலிருந்து இந்தியா வரையில் பாக்கு நீரிணையை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து (29 கிலோமீற்றர் தூரம்) உலக சாதனை படைத்துள்ளார்.

ஏப்ரல் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு  தலைமன்னாரில் தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கிய இஷாங்க், பிற்பகல் 1:50 அளவில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியை அடைந்தார்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 7 வயது சிறுவன்; உலக சாதனை | 7 Year Old Boy Swims Palk Strait World Record

இளைய மற்றும் அதிவேக பாக் நீரிணை நீச்சல் வீரர்

இந்தச் சாதனைக்காக இஷாங்க் சிங் (Ishank Singh)இற்கு 'Universal Records Forum' (URF) அமைப்பு "இளைய மற்றும் அதிவேக பாக் நீரிணை நீச்சல் வீரர்" (Youngest and Fastest Palk Strait Swimmer) என்ற சான்றிதழை வழங்கிப் பாராட்டியுள்ளது.

பிரியாணிக்கு பின் தர்பூசணி ...உயிரிழப்புக்கு காரணம் அது இல்லை ; திடுக்கிடும் தகவல்

பிரியாணிக்கு பின் தர்பூசணி ...உயிரிழப்புக்கு காரணம் அது இல்லை ; திடுக்கிடும் தகவல்

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெய ஜஸ்வந்த் (Jay Jaswanth) என்பவர் 10 வயதில் இந்தச் சாதனையை 10 மணி நேரம் 30 நிமிடங்களில் நிகழ்த்தியிருந்தார்.

ராஞ்சியில் உள்ள துருவா (Dhurwa) அணையில் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரம் வரை தீவிரப் பயிற்சி மேற்கொண்டு, இந்தச் சவாலான கடல் நீச்சலை அவர் (Ishank Singh) வெற்றிகரமாக முடித்துள்ளார்.

வாடகைக்கு வீடு எடுத்து இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள்

வாடகைக்கு வீடு எடுத்து இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள்

. இஷாங்கின் (Ishank Singh) இந்த வரலாற்றுச் சாதனைக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உட்படப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US