நாளையும் 7 மணிநேர மின்தடை
Srilanka
Power cut
By Independent Writer
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாளையும் 7 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US