24 மணித்தியாலத்தில் 69 தமிழக மீனவர்கள் கைது
Srilanka
India
Arrest
Court
Fishermen
Polis
Tamizhians
By Praveen
யாழ்ப்பணம் 0 எழுவைதீவு அருகே நேற்று மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
அதேசமயம் நேற்று முன்தினம் 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுதோடு மன்னார் கடற்பகுதியில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிதியாலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US