ஆடை சர்ச்சை; சிறைச்சாலையில் 63 பௌத்த தேரர்கள் ; அனைவருக்கும் ஒரே சட்டம்!

Galagoda Aththe Gnanasara Thero Prisons in Sri Lanka Nalinda Jayatissa NPP Government
By Sulokshi Oct 06, 2026 01:18 PM GMT
Report

  கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, அவருக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டமையானது சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்துக்கு அமைவாகவே இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (6) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆடை சர்ச்சை; சிறைச்சாலையில் 63 பௌத்த தேரர்கள் ; அனைவருக்கும் ஒரே சட்டம்! | 63 Buddhist Monks In Prison Nalinda Jayatissa

சிறைச்சாலையில் 63 பௌத்த தேரர்கள்

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தற்போது 63 பௌத்த தேரர்கள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அவர்களுக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழில் கோர விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி

யாழில் கோர விபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி

"சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் படி செயற்பட வேண்டிய நடைமுறை ஒன்று உள்ளது. இந்தச் சம்பவத்தில் எந்தவொரு சிறப்பு விதிவிலக்கும் செய்யப்படவில்லை. இதேவேளை, இன்று நீதிமன்றத்திற்கு ஞானசார தேரர் சாதாரண உடையில் அழைத்து வரப்பட்டமை    தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கோட்டே சங்க சபை, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது.

பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது!

பிரான்சில் மூன்று பிள்ளைகளின் தாயான தமிழ் பெண் கொலை; கணவன் கைது!

பௌத்த ஒழுக்க நெறியின் பிரகாரம், ஞானசார தேரர் பாரதூரமான, மன்னிக்க முடியாத பெரும் குற்றங்களை புரிந்த பௌத்த துறவி என்றோ அல்லது அவரது காவி உடையைக் களையும் அளவுக்குப் பாரதூரமான காரணம் எதுவும் பதிவாகியிருக்கவில்லை எனத் தமது சங்க சபைக்குத் தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாசன ரீதியாக அந்தத் தேரர் தொடர்பில் ஒழுக்கவியல் விசாரணையை நடத்தி, அவரது துறவற ஆடையைக் களைவதா அல்லது தொடர்ந்து ஆடையை அணிய அனுமதிப்பதா என்பது தமது சங்க சபைக்குரிய பொறுப்பாகும் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ் பெண் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

யாழ் பெண் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

எனவே, அவரது காவி உடையை அகற்றாது, தொடர்ந்து காவி ஆடையை அணிவதற்கு அவருக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோட்டே சங்க சபையின் முதன்மைப் பதிவாளர், கொடபிட்டியே ராகுல அனுநாயக்க தேரர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US