கைதாகிய 6 பல்கலைக்கழக மாணவர்கள்
University of Peradeniya
Sri Lanka
By Yadu
பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகனைத் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் குற்றச்சாட்டில் 6 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் நேற்று (12) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 6 மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US