இன்று சூரியன் சுட்டெரிக்கும் 6 பிரதேசங்கள்!
Summer Season
Department of Meteorology
Weather
By Sulokshi
சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது.
அதன்படி, இன்று (08) மதியம் 12:13 மணியளவில் பெம்முல்ல, திஹாரிய, புபுரெஸ்ஸ, தெரிபஹா, வட்டிநாகல மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US