இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 5000 மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் காரணம்

Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Shankar Dec 22, 2022 09:40 PM GMT
Report

நாட்டில் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடைந்த 5,000 மாணவர்கள் போதைப்பொருள் பாவனையுடனான குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறைச்சாலைகளில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 5000 மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் காரணம் | 5000 Students In Sri Lankan Prisons Drug Use

இலங்கையில் 22 முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினர் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையாது என மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரால் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 5000 மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் காரணம் | 5000 Students In Sri Lankan Prisons Drug Use

போதைப்பொருள் வியாபாரம்,பாவனை மற்றும் பொலிஸ் சுற்றிவளைப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021ஆம் ஆண்டு சமூக மட்டத்தில் ஹெரோயின் பாவனை குறைவடைந்து ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 5000 மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் காரணம் | 5000 Students In Sri Lankan Prisons Drug Use

ஹெரோயின் போதைப்பொருளை காட்டிலும் ஐஸ் போதைப்பொருளின் விலை குறைவாக உள்ளதுடன், எமது நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக சட்டம் கடந்த காலங்களில் இல்லாத காரணத்தினால் ஜஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மரண தண்டனை சட்டம் அண்மையில் தான் இயற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டு பாடசாலை கல்வியை தொடராத 600 பேர் பேதைப்பொருள் பாவனையுடனான குற்றச் செயல்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள்.

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள 5000 மாணவர்கள்: வெளியான திடுக்கிடும் காரணம் | 5000 Students In Sri Lankan Prisons Drug Use

இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டு 190 ஆக குறைவடைந்தது, கடந்த காலங்களை காட்டிலும் தற்போது படித்த இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச் செயல்களினால் கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாகியுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளில் சித்தியடைந்த 2,000 பேர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள்.

இந்த தொகை கடந்த ஆண்டு 5,000 ஆக உயர்வடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச் செயல்களினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்கள்.

2021 ஆம் ஆண்டு 18 பட்டதாரிகள் போதைப்பொருள் பாவனையினால் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடனான குற்றச் செயல்களினால் கைது செய்யப்பட்டர்கள் ஆனால் தற்போது 22 முதல் 30 வயதிற்கு உட்பட்ட தரப்பினர் தான் போதைப்பொருள் பாவனையினால் கைது செய்யப்படுகிறார்கள்.

சிறைச்சாலைகளில் உள்ள இளம் தலைமுறையினர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையுடனான குற்றச் செயல்களில் தொடர்புக் கொண்டுள்ளார்கள்.

இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமை நாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையாது என்றார்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US