ஐரோப்பாவில் வெப்ப அலைக்கு 50,391 பேர் உயிரிழப்பு
Heat wave
Europe
Death
El Niño
By Sulokshi
ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட கடும் வெப்ப அலை காரணமாக, நகர்ப்பகுதிகளில் மட்டும் 50,391 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு அதிகபட்ச கோடைக்கால உயிரிழப்பாகப் பதிவான 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் (29,480 இறப்புகள்), தற்போது பதிவாகியுள்ள இறப்பு எண்ணிக்கை 71% அதிகம் ஆகும்.

மனித நடவடிக்கைகளால் தீவிர காலநிலை மாற்றம்
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் தீவிர காலநிலை மாற்றமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
லண்டன் (Imperial College London) மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி (LSHTM) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US