இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள்

Astrology Hinduism
By Yadu Sep 25, 2023 02:41 AM GMT
Report

இன்னும் மூன்று மாதங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழைந்துவிடுவோம். ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

ஜோதிடத்தின் படி ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துமே அந்நபரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளைப் பொறுத்தது. 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும். 

அதுவும் 2024 ஆம் ஆண்டில் 5 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணக்காரராகும் வாய்ப்புள்ளது. 

இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள் | 5 Zodiac Signs Will Become Rich In Three Months

மேஷம்

2024 ஆம் ஆண்டானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டில் எதிர்பாராத பல நன்மைகளை இந்த ராசிக்காரர்கள் பெறவுள்ளார்கள்.

வேலையில்லாமல் நீண்ட மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்துடன், லாபத்தையும் பெற வாய்ப்புள்ளது.

முக்கியமாக 2024 ஆம் ஆண்டில் இலக்குகளை சிறப்பாக அடைவீர்கள். 

இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள் | 5 Zodiac Signs Will Become Rich In Three Months

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

சனி பகவானின் தாக்கம் 2025 ஆம் ஆண்டு வரை இருந்தாலும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையில் நேர்பாதையில் பயணிக்கிறார். 

ஏழரை சனியின் கடைசி கட்டமாக இருப்பதால், சனி பகவான் நற்பலனை வழங்குவார். அதுவும் 2024 ஆம் ஆண்டு இந்த ராசிக்காரர்களை மிகவும் வலிமையானவர்களாக்கும்.

எப்பேற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். 2024 ஆம் ஆண்டில் ஒரு பெரிய இலக்கை அடைவீர்கள். அதன் பலனாக நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். 

இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள் | 5 Zodiac Signs Will Become Rich In Three Months

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரப் போகிறது.

இந்த புதிய ஆண்டில் கிரகங்களின் நிலைகளால் தொழில் ரீதியாக நல்ல வெற்றியையும், பண வரவையும் பெறுவார்கள்.

நிதி நிலை வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் 2024 ஆம் ஆண்டில் பிரகாசிக்கப் போகிறது.

இந்த ஆண்டில் சிறிது கடினமாக உழைத்தாலும், ஏராளமான செல்வத்தை குவிக்க முடியும்.

இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள் | 5 Zodiac Signs Will Become Rich In Three Months

கன்னி

2024 ஆம் ஆண்டில் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

ஏராளமான அளவில் பணத்தை சம்பாதிப்பதோடு, அதை சேமிக்கவும் செய்வார்கள்.

இதுவரை பண பற்றாக்குறையை சந்தித்தவர்கள், 2024 ஆம் ஆண்டில் நல்ல நிதி நிலையைக் கொண்டிருப்பார்கள்.

பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடும்.

இன்னும் மூன்று மாதங்களில் பணக்காரர்கள் ஆகப் போகும் 5 ராசிக்காரர்கள் | 5 Zodiac Signs Will Become Rich In Three Months

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இனிமையாகவும், மகிழ்ச்சி நிறைந்தும், செழிப்போடும் இருக்கும்.

பணிபுரிபவர்கள் இந்த புதிய ஆண்டில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறுவார்கள்.

நீண்ட நாட்களாக சொத்துக்களை வாங்க வேண்டுமென்ற ஆசை இருந்தால். இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

தொழில் ரீதியாக, இந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக இருக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US