6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட நுழைவு சுற்றுலா விசா
Sri Lanka visa
Harin Fernando
By Yadu
35 நாடுகளில் 6 மாதங்கள் தங்கியிருக்கும் 5 வருட பல நுழைவு சுற்றுலா விசாவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ட்வீட் செய்துள்ளார்,
இது 1 வருட பல நுழைவு மற்றும் தனி நுழைவு சுற்றுலா விசாவிற்கு மேலதிகமாக 6 மாதங்கள் தங்கும் காலம் உள்ளது, இது முன்னர் 30 நாட்கள் மாத்திரமே இருந்தது.
புதிய நடவடிக்கைகள் இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US