கொரோனாவுக்கு 5 கர்ப்பிணிகள் பலி
corona
death
pregnant-women-
By Sulokshi
நாட்டில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக தற்போது வரை 5 கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இத்தகவலை குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US