டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன?

Death World Titanic Submarine
By Sulokshi Jun 23, 2023 01:48 PM GMT
Report

   உலகப்புகழ் பெற்ற டைடானிக் கப்பலின் சிதைவுகளை காணச்சென்ற பிரபல பிரிட்டன் தொழிலதிபர் இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலேமான் ஆகிய மூவருடன் டைட்டானிக் நிபுணர் ஒருவரும், ஓஷன்கேட் நிறுவன சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில் டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கி காணாமல்போனதை அறிந்தவுடன் பேரிழப்பு ஏற்படப்போகி;ன்றது என தனது உள்ளுணர்வு தெரிவித்தது என உலக மக்களை  கவர்ந்த  டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன? | 5 People Died Visiting Titanic James Cameron Warn

உள்ளுணர்வு எச்சரிக்கை

டைட்டானிக் சிதைவுகள் காணப்படும் பகுதிக்கு 33 தடவைகள் சென்றுவந்தவர் டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் . நீர்மூழ்கி காணாமல்போன செய்தி வெளியானவேளை நான் கப்பலில் இருந்தேன் திங்கட்கிழமையே நான் அறிந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கியுடன் தொடர்பாடல் இழக்கப்பட்டதை அறிந்ததும் பேரிடர் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகித்தேன் என ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன? | 5 People Died Visiting Titanic James Cameron Warn

என்ன நடந்திருக்கலாம் என்பதை உள்ளுணர்வு தெரிவித்தது நீர்மூழ்கியின் இயந்திரங்களும் தொலைதொடர்பும் இழக்கப்படுவது என்றால் நீர்மூழ்கி ஆபத்தில் சிக்கிவிட்டது இழக்கப்பட்டுவிட்டது என்றே அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனது தொடர்பில் உள்ள ஆழ்கடல் கலங்கள் குறித்து விபரங்களை நன்குஅறிந்தவர்களை உடனடியாக நான் தொடர்புகொண்டேன். அவர்களை தொடர்பு கொண்ட சில மணித்தியாலங்களில் எனக்கு பலவிடயங்கள் தெரியவந்தன அவர்கள் 3500 மீற்றர் ஆழத்தில் காணப்பட்டனர். 3800 மீற்றரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர் என்பதை நான் அறிந்தேன் எனவும் ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன? | 5 People Died Visiting Titanic James Cameron Warn

அச்சம்தரும் நாடகம்

அவர்களின் தொடர்பாடல் இழக்கப்பட்டது வழிச்செலுத்துதல் இழக்கப்பட்டது பெரும்பேரழிவு இடம்பெறாமல் இரண்டையும் இழக்க முடியாது என நான் தெரிவித்தேன். அப்போது ஒரு வெடிப்பே எனது மனதில் முதலில் தோன்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன? | 5 People Died Visiting Titanic James Cameron Warn

கடந்த ஒருவாரகாலமாக அச்சம்தரும் நாடகம் இடம்பெற்றதுபோல உணர்ந்தேன். நீர்மூழ்கிக்குள் இருந்துதட்டும் சத்தம் கேட்கின்றது. ஒக்சிசன் போன்றவை குறித்து பலர் கதைத்தார்கள் நீர்மூழ்கி ஆழ்கடலில் இருக்கின்றது எனக்கு தெரியும் நான் நினைத்த இடத்திலேயே அதனை கண்டுபிடித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் காண சென்று 5 பேர் உயிரிழந்த சம்பவம்; 33 முறை சென்ற ஜேம்ஸ் கமரூன் கூறியது என்ன? | 5 People Died Visiting Titanic James Cameron Warn

1912ம் ஆண்டு டைட்டானிக் இழப்பு போன்று டைட்டன் மற்றும் அதன் குழுவினரின் இழப்பில் ஒரு முரண்நகை உள்ளது. எச்சரிக்கைகளிற்கு செவிசாய்க்காததால் இன்னுமொரு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஓசன்கேட் எச்சரிக்கப்பட்டிருந்தது எனவும் கமரூன் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Bochum, Germany

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பிரான்ஸ், France

09 May, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
4ம், 5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், சிட்னி, Australia

05 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany

12 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US