கிளிநொச்சியில் அரச காட்டுக்குள் அதுமீறி நுழைந்த 5 இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lankan Peoples
By Shankar
கிளிநொச்சியில் அரசாங்க காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் 5 பேரை இராமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் - கல்மடு காட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள் நுழைந்து மரங்களை வெட்டி 2 உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட 5 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வெட்டிய மரங்கள் அனைத்தும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US