யாழ்.குடாநாட்டில் ஒரே நாளில் 5 பேர் கொரோனாவால் பலி!
Death
Jaffna
Covid19
Corona Infection
CoronaVirus
By Shankar
யாழில் நேற்றைய தினம் மேலும் 5 பேர் கொரோனா தொற்றாஅல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 அறிக்கையிடல் பிரிவினரால் வெளியிடப்படும் மாவட்ட கொரோனா நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (ஜூலை-20) இவ்வாறு 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன் மூலம் ஜூலை மாதத்தின் 20 நாட்களில் மட்டும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US