1000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட 5 நாடுகள்; வியக்கவைக்கும் தகவல்!

United States of America Brazil Canada Mexico Russia
By Sulokshi Nov 25, 2023 02:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

    ஒரு நாட்டின் நுழைவு வாயில் என விமான நிலையங்களை கூறலாம். தரை ,கடல் ,ஆகாயம் ஊடாக மனிதர்கள் தங்கள் பயணங்களை மேற்கொள்ளுகின்றனர்.

ஒரு நாடு மக்கள் இன்னுமொரு நாட்டுக்கு பயணிக்க பெரும் உதவியாக இருப்பது விமானங்களே, நாடு விட்டு நாடு, கண்டம்விட்டு கண்டம் என விமானம் ஊடாக மனிதர்கள் அதிகம் பயணிக்கின்றார்கள்.

5 countries with more than 1000 airports

பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் விமான நிலையங்கள் உள்ளன. இலங்கைபோன்ற சிறிய நாடுகளில் ஒன்றோ இரண்டோ தான் விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக உள்ளது.

ஆனால் சிலநாடுகளில் 10 , 5 என விமான நிலையங்கள் உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவிமான நிலையங்களை கொண்ட நாடுகளும் உள்ளன.

அந்தவகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்ட  ஐந்து  நாடுகள் எவை என அறிந்துகொள்வோம்.

1000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை கொண்ட நாடுகள்

முதல் இடத்தில் அமெரிக்கா

அந்த பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. பரந்த நிலப்பரப்பு கொண்ட மக்கள் அதிகம் போக விரும்பும் நாடான அமெரிக்காவில், 14,712 விமான நிலையங்கள் உள்ளன.

5 countries with more than 1000 airports

உலகத்தில் உள்ள அதிக விமான நிலையங்கள் எண்ணிக்கை இதுவே. இதன் வழியாக மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் பயணிக்கின்றனர்.

இவற்றில் 102 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். அந்த பட்டியலில் முதலில் இருப்பது அமெரிக்கா. பரந்த நிலப்பரப்பு கொண்ட மக்கள் அதிகம் போக விரும்பும் நாடான அமெரிக்காவில், 14,712 விமான நிலையங்கள் உள்ளன.

 இரண்டாவது இடத்தில்   பிரேசில்

 1,000க்கும் மேற்பட்ட விமான நிலையங்களைக் கொண்ட நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் மொத்தம் 4,093 விமான நிலையங்கள் உள்ளன.

5 countries with more than 1000 airports

இதில் 23 சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே உள்ளன. முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள எண்ணிக்கை வித்தியாசத்தை மட்டும் கவனித்து பாருங்கள். இங்குள்ள பிரேசிலியா சர்வதேச விமான நிலையம் தான் நாட்டின் பிஸியான விமான நிலையம்.

3 இடத்தில் மெக்சிகோ

மெக்சிகோ 1714 விமான நிலையங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் அவற்றில் 36 மட்டுமே சர்வதேச பயணத்தை வழங்குகின்றன.

2015 இலை தொடங்கப்பட்ட பெனிட்டோ ஜுவரெஸ் சர்வதேச விமான நிலையம்(Benito Juarez International Airport ) தான் இங்குள்ள பிஸியான விமான நிலையம்.

5 countries with more than 1000 airports

அதிகப்படியான விமானங்கள் இங்கு தான் தரை இறங்குகின்றன. மெக்சிகோ 1714 விமான நிலையங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் அவற்றில் 36 மட்டுமே சர்வதேச பயணத்தை வழங்குகின்றன.

 நான்காவது  இடத்தில் கனடா

  கனடாவில் 1467 விமான நிலையங்கள் உள்ளன. 1,000 விமான நிலையங்களைக் கொண்ட நாடுகளில் கனடா நான்காவது இடத்தில் உள்ளது. கனடா அதன் இயற்கை அழகு மற்றும் சுத்தமான சூழலுக்கு பெயர் பெற்றது.

5 countries with more than 1000 airports

உலகம் முழுவதிலுமிருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் கனடாவுக்கு வருகிறார்கள்.

இங்குள்ள டொராண்டோ சர்வதேச விமான நிலையத்தில் தான் அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. கனடாவில் 1467 விமான நிலையங்கள் உள்ளன.   

ஐந்தாவது இடத்தில் ரஷ்யா

   ரஷ்யாவில் மொத்தம் 1218 விமான நிலையங்கள் உள்ளன. அதிக சர்வதேச விமான நிலையங்கள் உள்ள நாடுகளில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. மாஸ்கோவில் மட்டுமே ஒரு நடுத்தர மற்றும் இரண்டு பெரிய விமான நிலையங்கள் உள்ளன.

5 countries with more than 1000 airports

ஒவ்வொரு ஆண்டும் 80 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் விமான சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவில் மொத்தம் 1218 விமான நிலையங்கள் உள்ளன.

 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, குருமன்காடு

13 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Atchuvely, கொழும்பு

16 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், La Courneuve, France

16 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US