இலங்கையர்களுக்கு 4ஆவது தடுப்பூசி?
Vaccine
People
Covid19
Srilankan
Omicron
4TH Dose
By Sulokshi
கொரோனாவுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்பட்டால் அதனை வழங்குவற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸ் தேவைப்பட்டால், அது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தடுப்பூசி வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட டோஸ்களுக்காக சுமார் 35 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US