மாணவியை கர்ப்பமாக்கிய 45 வயது நபருக்கு இறுதியில் ட்விஸ்ட் ; 02 மனைவிகள், 4 குழந்தைகள் இருக்கையில் அரங்கேறிய சம்பவம்

Tamil nadu Tamil Nadu Police Wedding India
By Vironika Jun 17, 2026 10:21 PM GMT
Report

காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி திருவிழாவுக்கு சென்ற போது திடீரென மாயமானார்.

மாணவியை கர்ப்பமாக்கிய 45 வயது நபருக்கு இறுதியில் ட்விஸ்ட் ; 02 மனைவிகள், 4 குழந்தைகள் இருக்கையில் அரங்கேறிய சம்பவம் | 45 Year Old Man Accused Of Impregnating Schoolgirl

தலைமறைவு

சிறுமியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அப்போது சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்த நபரின் தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது 45 வயதான ஒருவருடையது என்பது தெரியவந்ததுள்ளது. தலைமறைவான அவரை விடுதி ஒன்றில் வைத்து மாணவியுடன் கைது செய்துள்ளனர்.

அவருடன் இருந்த மாணவி கழுத்தில் தாலி அணிந்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர்களை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குறித்த ஆணுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அவருக்கு கல்லூரி படிக்கும் மகன் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். முதல் மனைவி இருக்கும்போதே வேறொரு பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே, இரண்டு மனைவிகளுக்கும் தெரியாமல் பள்ளி மாணவிக்கு காதல் வலை வீசியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியாமல் சிறுமியும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் எல்லை மீறியுள்ளார்.

மூன்று வயது சிறுமியின் முகத்தில் 50 தையல்கள் ; பிளாஸ்டிக் சர்ஜரி வரை கொண்டு சென்ற ஒற்றை நாய்

மூன்று வயது சிறுமியின் முகத்தில் 50 தையல்கள் ; பிளாஸ்டிக் சர்ஜரி வரை கொண்டு சென்ற ஒற்றை நாய்

இதனால் மாணவி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோயில் திருவிழாவுக்கு வந்த மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வழக்கு பதிந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். ஏற்கனேவே இரண்டு மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ள நிலையில் 45 வயது நபர் 11 ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று தாலி கட்டி குடும்பம் நடத்திய சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US