வேலைநிறுத்தத்தில் 44 தொழிற்சங்கங்கள்!
strike
Health workers
Health Division
By Sulokshi
சுகாதார பிரிவை பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் 44 தொழிற்சங்கங்கள் இன்று காலை 7 மணி முதல் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் மதியம் 12 மணி முதல் 5 மணி நேரம் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US