4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு
Food Shortages
Sri Lanka
Lanka Sathosa
By Sulokshi
லங்கா சதொசவில் 4 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பால் மா , காய்ந்த மிளகாய் ,வெள்ளை பச்சை அரிசி, வெள்ளை சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் நடைமுறை
இந்த விலை குறைப்பு இன்று வெள்ளிக்கிழமை (8) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி , 400 கிராம் LSL பால் மா 935 ரூபாவாகவும் , ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 1,175 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 195 ரூபாவாகவும் , ஒரு கிலோ வெள்ளைச் சீனி 272 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US