வெளிநாட்டில் இருந்து வந்த 4 கிலோ ஐஸ்போதைப்பொருள்
Sri Lanka
Pakistan
Crime
Drugs
By Sulokshi
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 4 கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US