4 மணித்தியாலம்... இரகசிய வாக்குமூலத்தை வழங்கிய சமன் ரத்நாயக்க!
Sri Lanka Police
Ministry of Health Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Shankar
மாளிகாகந்த நீதவானிடம் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க 4 மணித்தியால இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்குள் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US