வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலமாக மீட்பு! நீடிக்கும் மர்மம்
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
Death
By Shankar
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பிள்ளைகளின் கழுத்திலும் காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாயின் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை.
இதேவேளை, 4 பேரின் உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்ற பரிசோதனை அறிக்கை நாளைய தினம் (08-03-2023) வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குடும்பம் கடன் தொல்லை போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் 42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளுமே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US