இந்திய நிதியுதவியில் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Batticaloa
Anura Kumara Dissanayaka
Government Of India
President of Sri lanka
By Sulokshi
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று பாலங்கள் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று திறந்து வைக்கப்பட்டன.
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அத்தியாவசிய போக்குவரத்து இணைப்புகளை மீளமைப்பதற்காக இந்தியா வழங்கிய மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் இந்தப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பன்சியகம – குருநாகல், கெபல்லேவ – குருநாகல் மற்றும் பலுகம – மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பாலங்களே மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US