இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 383 சாரதிகள் அதிரடி கைது!

Sri Lanka Police Sri Lankan Peoples Festival
By Shankar Dec 28, 2024 02:52 PM GMT
Shankar

Shankar

Report

இன்று (28) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கையில், பண்டிகைக் காலத்தில் வாகன விபத்துக்களை குறைப்பதற்கான நாடளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக, மதுபோதையில் வாகனம் செலுத்திய 383 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 383 சாரதிகள் அதிரடி கைது! | 383 Drunk Drivers Arrested In Sri Lanka Last 24Hrs

இந்த காலப்பகுதியில் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 8,392 சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,382 சாரதிகள் மீதும், உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக 690 பேர் மீதும், அதிவேகமாக வாகனம் செலுத்தியதற்காக 98 பேர் மீதும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதற்காக 59 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 383 சாரதிகள் அதிரடி கைது! | 383 Drunk Drivers Arrested In Sri Lanka Last 24Hrs

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US