இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத 35 இலட்சம் பேர்

Election Commission of Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka Sri lanka election 2024
By Sulokshi Sep 23, 2024 08:21 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நடைபெற்று முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 35 இலட்சம் பேர் வாக்களிகவில்லை என தேர்தல் ஆணையாளர்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத 35 இலட்சம் பேர் | 35 Lakh People Did Not Vote Presidential Election

இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை , 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலாளராக நந்திக குமநாயக்க நியமனம்

ஜனாதிபதி செயலாளராக நந்திக குமநாயக்க நியமனம்

அதாவது 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை எனவும்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். அத்தோடு, 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  தெரிவித்தார்.

தாயின் கவனயீனத்தால் உயிரிழந்த குழந்தை; தமிழர் பகுதியில் சோகம்

தாயின் கவனயீனத்தால் உயிரிழந்த குழந்தை; தமிழர் பகுதியில் சோகம்

அதேசமயம் இம்முறை பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 17,140,354 என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US