தமிழக மீனவர்கள் 34 பேர் கைது
arrest
fishermen
srilankan
By Krishna
இந்திய மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் பயணித்த படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US