இலங்கை விமான நிலையத்தில் சிக்கியுள்ள 300 இந்தியர்கள்; 3 நாட்களாக தவிப்பு !

Bandaranaike International Airport Sri Lanka Dubai Indian Origin Cyclone
By Sulokshi Nov 29, 2025 08:02 AM GMT
Report

   டிட்வா புயலால் இலங்கையில் சிக்கி தவிக்கும் இந்திய விமான பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் தரப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துபாயில் இருந்து 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது.

இலங்கை விமான நிலையத்தில் சிக்கியுள்ள 300 இந்தியர்கள்; 3 நாட்களாக தவிப்பு ! | 300 Indians Stranded In Sri Lanka Due To Cyclone

இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம்

இலங்கை வழியே இந்தியா வர இருந்த விமானம், இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தரையிறங்கியது.

பிரதேசமொன்றில் குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம்; கண்ணீ ரில் உறவுகள்

பிரதேசமொன்றில் குழந்தைகள் உட்பட 120 பேர் மாயம்; கண்ணீ ரில் உறவுகள்

எனினும், வங்க கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகி உள்ள டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருகிறது.

இதனால், இலங்கையில் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கை நாடாளுமன்றம்

இதனால், 150 தமிழர்கள் உள்ளிட்ட 300 பயணிகளும் கடந்த 3 நாட்களாக கொழும்பு விமான நிலையத்திலேயே சிக்கி தவித்து வருகின்றனர்.

அவர்களுக்கு போதிய உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் தரப்படவில்லை என்றும், தம்மை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் இந்திய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு; 123 பேர் பலி; 130 பேர் மாயம்

இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு; 123 பேர் பலி; 130 பேர் மாயம்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US