தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்!

Sri Lanka Police Mannar Hospitals in Sri Lanka
By Shankar Aug 27, 2024 05:03 PM GMT
Shankar

Shankar

Report

மன்னார் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 03 பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (27-08-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

யாழில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் எடுத்த தவறான முடிவு!

யாழில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் எடுத்த தவறான முடிவு!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | 3 Vehicles Collided With Each Other In Mannar

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் பகுதியில் நேர் எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சஜித்யின் குடும்ப ஆட்சியாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி! பிரசன்ன ரணுதுங்க வெளியிட்ட தகவல்

சஜித்யின் குடும்ப ஆட்சியாக மாறிய ஐக்கிய மக்கள் சக்தி! பிரசன்ன ரணுதுங்க வெளியிட்ட தகவல்

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | 3 Vehicles Collided With Each Other In Mannar

இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை உடனடியாக முருங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | 3 Vehicles Collided With Each Other In Mannar

குறித்த விபத்தில் சிக்கியவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்த இருவரும் மாந்தை மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரும் என்று தெரியவருகிறது.

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | 3 Vehicles Collided With Each Other In Mannar

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக முதல் இலங்கைத் தமிழ் பெண்!

பிரித்தானியாவில் நாடாளுமன்ற உறுப்பினராக முதல் இலங்கைத் தமிழ் பெண்!

தமிழர் பகுதியில் பயங்கர விபத்து சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்! | 3 Vehicles Collided With Each Other In Mannar

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US