சிறைச்சாலையில் சட்டவிரோத செயலுக்கு அனுமதியளித்த 3 அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி!
Anuradhapura
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Shankar
அநுராதபுரம் - தலாவ கிரநேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அதிகாரிகள் சிலருக்கு சிறைக்கூடத்தில் சூதாட அனுமதியளித்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மேலதிகமாக கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் அடங்குவர்கள்.
இதேவேளை கைது செய்யப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US