இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation Murder
By Shankar Oct 20, 2024 01:17 PM GMT
Shankar

Shankar

Report

புத்தளம் மாவட்டம் - சிலாபம், சிங்கபுர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா?

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் ஒருவர் சடலமாக மீட்பு! கொலையா?

இந்த சம்பவம் நேற்றிரவு (19-10-2024) இடம்பெற்றிருக்கலாம் என ஹலவத்த தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | 3 Members Of The Same Family Killed In Sri Lanka

சம்பவத்தில் தொழிலதிபரான 51 வயதுடைய எஸ். சேனாரத்ன, 44 வயதான மஞ்சுளா நிரோஷனி பண்டார, மற்றும் 15 வயது ஏ. நேத்மி நிமேஷா ஆகியோரே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

கொழும்பில் உள்ள அமைச்சர் குடியிருப்புகளில் ஒளிந்திருக்கும் பல திடுக்கிடும் இரகசியங்கள்!

இனறையதினம் காலை 6:00 மணியளவில், வீடு தீப்பிடித்து எரிவதாக  நபரொருவர் ஹலவத்தை தலைமையக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் சென்று வீட்டினுள் எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்! | 3 Members Of The Same Family Killed In Sri Lanka

பொலிஸாரின் மேலதிக விசாரணையில், சடலங்கள் கூரிய ஆயுதத்தால் அடித்து கழுத்தை அறுத்திருந்தது தெரியவந்துள்ளது.

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்... ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

இந்த மரணங்களுக்கான காரணத்தை இதுவரை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில் ஹலவத்தை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் புதிய பிரமதர் குறித்து வெளியான அறிவிப்பு!

இலங்கையின் புதிய பிரமதர் குறித்து வெளியான அறிவிப்பு!

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US