மின்னல் தாக்கியதில் 27 கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்!
Sri Lanka Police
Batticaloa
By Sundaresan
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணையில் மின்னல் தாக்கியதில் ஆடுகள் மற்றும் கோழிகள் உள்ளிட்ட 27 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன், மின்னல் தாக்கியதில் குறித்த கால்நடைப் பண்ணை முற்றாக சேதமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US