கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 265 பேருக்கு தொற்று
colombo
doctors
National Hospital
265 people
By Sulokshi
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் , செவிலியர்கள் உள்ளடங்களாக 265 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இன்று வெளியான கொவிட் பரிசோதனை முடிவுகளின்படி தெரியவந்துள்ளது. 27 வைத்தியர்கள், 105 செவிலியர்கள் மற்றும் 133 ஊழியர்களுக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 600க்கும் அதிகமானோர் தொற்றுறுதியாகி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US