பிரான்சில் 26 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக தமிழ் இளைஞன் மரணம்!

Tamils Tamil diaspora France Heat wave Death
By Sulokshi Jun 24, 2026 10:30 AM GMT
Report

பிரான்சில், யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  26 வயதான   தமிழ் இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துளதாக  பிரான்ஸ் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

 குறித்த  இளைஞன் நேற்று நீரீல் மூழ்கியதை அடுத்து உடன் மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்டிருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  உறவுகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் 26 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக தமிழ் இளைஞன் மரணம்! | 26 Year Old Tamil Youth Drowns In France

பிரான்ஸில் கடும் வெப்ப காலநிலை

  அதேவேளை பிரான்சில் கடந்த வியாழக்கிழமை (18) முதல் வெப்ப அலை காரணமாக நாற்பது பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து வந்த யுவதி கட்டுநாயக்காவில் கைது! பயண பொதியால் அதிர்ந்த அதிகாரிகள்

கனடாவில் இருந்து வந்த யுவதி கட்டுநாயக்காவில் கைது! பயண பொதியால் அதிர்ந்த அதிகாரிகள்

இந்த உயிரிழப்புகள் பெரும்பாலும் மேற்பார்வையற்ற நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ளன. அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், அதிகமான மக்கள் ஆறுகளிலும் கால்வாய்களிலும் குளித்து குளிர்ச்சியடைய முயற்சிப்பதாக பிரான்சின் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் விவாத விமர்சனம் ; உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தள பயனாளி!

அரசியல் விவாத விமர்சனம் ; உதயநிதியை கிழித்து தொங்கவிட்ட சமூக வலைத்தள பயனாளி!

பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள சிவப்பு எச்சரிக்கை, புதன்கிழமை பிற்பகலில் நாட்டின் 96 பெருநகர மாவட்டங்களில் 54-லிருந்து 58-ஆக நீட்டிக்கப்படும் என்றும், இதில் வடமேற்குப் பகுதியில் உள்ள பல பகுதிகளும் அடங்கும் என்றும் பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர் ; யாழ்ப்பாணத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும் கைது

காருக்குள் சடலமாக கிடந்த பெண் வைத்தியர் ; யாழ்ப்பாணத்தில் சந்தேகநபரும் அவரது மனைவியும் கைது

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US