உடற்பயிற்சியின் போது 26 வயதான பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!

Gymnastics Weight Loss Chennai Heart Attack
By Shankar Nov 25, 2023 12:44 AM GMT
Report

சென்னையில் உடற்பயிற்சி செய்யும் போது 26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்த சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயதான அன்விதா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்பயிற்சியின் போது 26 வயதான பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்! | 26 Year Old Female Doctor Dies Heart Attack At Gym

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அன்விதா, நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் தெரியுமா?

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் தெரியுமா?

வழக்கம்போல் நேற்றிரவு உடற்பயிற்சி கூடத்தில் வார்ம்-அப் செய்து கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றொரு மருத்துவர் அன்விதாவுக்கு முதல் சிகிச்சை அளித்துள்ளார்.

உடற்பயிற்சியின் போது 26 வயதான பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்! | 26 Year Old Female Doctor Dies Heart Attack At Gym

உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போதே அன்விதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்ப தென்னிலங்கை நிறுவனம் மேற்கொண்ட செயல்!

யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்ப தென்னிலங்கை நிறுவனம் மேற்கொண்ட செயல்!

அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிரிவி காட்சிகளை கைப்பற்றி கீழ்பாக்கம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US