கொழும்பில் ஒருவரை நம்பி பல லட்சங்களை பறிகொடுத்த 26 குடும்பங்கள்! அதிர்ச்சி சம்பவம்
கொழும்பில் உள்ள பம்பலப்பட்டி என்ற நகரில் முகாம்த் பஷால் என்பவரிடம் குத்தகை அடிப்படையில் வீடுகளை விற்பனை செய்து 26 குடும்பங்களிடமிருந்து பல லட்சங்களை மோசடி செய்துள்ளார்.
குறித்த மோசடி தொடரிபில் ஊடக்ம் ஒன்றிடம் பாதிக்கப்பட்ட நபரொருவர் அம்பலப்படுத்திய தகவல்கள்,
பம்பலப்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குத்தகை அடிப்படையில் 35 லட்சத்திற்கு பணத்தை கொடுத்து வீடொன்றை வாங்கியுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து குறித்த குடியிருப்பில் அவரது உறவினர்கள் 5 பேர் வீடுகளை வாங்கியுள்ளார்.
இதன்போது தம் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் பம்பலப்பட்டியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். எனினும் பொலிஸார் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியுள்ளனர்.
மேலதிக தகவல் காணொளியில் பின்வருமாறு,