யாழ் இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம்
Sri Lanka Police
Jaffna
Driving Licence
By Sulokshi
யாழில் போதையில் சாரத்தியம் செய்த இளைஞனுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதவான் நீதிமன்று , இளைஞனின் சாரதி அனுமதி பத்திரத்தை இரண்டு மாத கால பகுதிக்கு இரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
இதன்போது ,
தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதனை அடுத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , சாரதி அனுமதி பத்திரத்தை 2 மாத காலத்திற்கு இரத்து செய்தது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US