22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி

Kandy Murder Women
By Sulokshi Jun 02, 2026 02:30 PM GMT
Report

    கண்டி தெல்தெனிய, ரங்கல, உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, ரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை ரங்கல காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுக்கு அமையத் தோண்டி எடுத்துள்ளனர்.

ரங்கல காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம காவல் பரிசோதகர் நிஷாந்த ஜயரத்ன தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

22 வயது யுவதி கொலை செய்யப்பட்டு ரகசியமாக புதைப்பு; சம்பவத்தால் அதிர்ச்சி | 22 Year Old Woman Murdered Kandy Teldeniya

முதற்கட்ட நீதவான் விசாரணை

 தோண்டி எடுக்கப்பட்ட சடலம், உடிஸ்பத்துவ ஹக்மன பகுதியில் வசித்துவந்த வீரசேகர முதியன்சேலாகே ஹீன்பிட்டகெதர வாசனா சந்தமாலி (வயது 22) என்ற யுவதியுடையது என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்ற தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜயதிலக்க, முதற்கட்ட நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

பிரித்தானியாவில் இலங்கை குடும்பத்திற்கு அதிர்ச்சி; 12, 9, 8 வயது பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

சம்பவம் தொடர்பான மேலதிக மரண பரிசோதனைகளை தெல்தெனிய மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி உபுலி பண்டார ஊடாக மேற்கொண்டு, அதுகுறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரங்கல காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

டித்வா அனர்த்தம் ; வீட்டு வாடகை கொடுப்பனவு காலம் நீட்டிப்பு

டித்வா அனர்த்தம் ; வீட்டு வாடகை கொடுப்பனவு காலம் நீட்டிப்பு

5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US