தொடர்மாடி குடியிருப்பில் 22 வயதான இளைஞன் ஒருவன் கைது
Kalutara
Crime
Drugs
By Sulokshi
சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் பாணதுற - மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 22 வயதான இந்த இளைஞனை பாணதுற, ஹொரண பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் இருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன் 2 வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் ஒழுங்க மைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவின் அங்கத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் பாணதுற தெற்கு பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US