2026 ஆண்டு ; பாடசாலைகள் இன்று திறப்பு..!

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools
By Sulokshi Jan 05, 2026 05:16 AM GMT
Report

   முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரம் தவிர்த்து பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (5) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 6 இன் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி 2026 ஜனவரி மாதம் 21 ஆக இருப்பினும் புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இற்கு பிற பாடசாலைகளிலிருந்து மாணவர்களை அனுமதிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் ஆரம்பிக்கும் வாரத்தினுள் மேற்கொள்ளப்படலாம் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

2026 ஆண்டு ; பாடசாலைகள் இன்று திறப்பு..! | 2026 New Years Schools Open Today Sri Lanka

 பாடசாலைகளுக்கான நேர அட்டவணை திருத்தம்

தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இனங்காணும் செயன்முறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், உத்தியோகபூர்வமாக கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகளின் தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான தரங்களுக்காக 2026 ஆம் ஆண்டின் புதிய பாடசாலைத் தவணை ஆரம்பத்திலிருந்து நாளாந்தம் பாடசாலை முடிவடையும் நேரம் பி.ப. 2.00 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது. 

நாட்டில் கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமையின் காரணமாக குறிப்பாக சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்புக்கும் அதேபோன்று போக்குவரத்து கட்டமைப்புக்கும் ஏற்பட்ட கடும் சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நேரத்தை நீடிப்பதன் மூலம்  மாகாணங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பல சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பாடசாலை நடத்தும் நேரத்தை நீடிக்கும் தீர்மானம் 2026 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான நேர அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US