2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ; பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

Colombo Indian Cricket Team Pakistan national cricket team T20 Cricket
By Sahana Feb 15, 2026 07:25 PM GMT
Report

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

முழு இராணுவத்தாலும் தடுக்க முடியாத சூழல்? ; பொன்சேகா விளக்கம்

முழு இராணுவத்தாலும் தடுக்க முடியாத சூழல்? ; பொன்சேகா விளக்கம்

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ; பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா | 2026 Cup Twenty 20 Cricket Series India Pakistan

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் Ishan Kishan அதிகபட்சமாக 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் Suryakumar Yadav 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Saim Ayub 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Usman Khan அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றதுடன் Shaheen Shah Afridi ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah, Axar Patel, Varun Chakravarthy, Hardik Pandya ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 'A' குழுவிலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

2007 முதல், இந்தியாவும் பாகிஸ்தானும் 17 டி-20 போட்டிகளில் மோதியுள்ளன, அவற்றில் 13 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம்

லண்டனிலிருந்து வந்து நபர், யாழில் விதவை பெண்ணுக்கு செய்த துரோகம்


13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US