பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism Baba Vanga
By Sahana Oct 05, 2025 12:30 AM GMT
Sahana

Sahana

Report

எதிர்காலத்தைக் கணித்து கூறும் தீர்க்கத்தரசிகளில் மிகவும் பிரபலமான பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன.

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புக்களை பாபா வாங்கா கணித்துள்ளார்.

அதில் சில நடந்தேறியும் உள்ளன. இந்த 2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளன.

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

இந்த 3 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். 

அந்த வகையில்  எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

ரிஷபம்

பாபா வாங்காவின் கூற்றுப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதங்களில் சூரியனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தியை பெறுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் இக்காலத்தில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

மிதுனம்

பாபா வாங்காவின் கூற்றுப்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மறக்க முடியாத அளவில் முன்னேற்றத்தைத் தரப் போகிறது. குரு பகவானின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட காலமா நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்திருக்கும்.

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

கன்னி

பாபா வாங்காவின் கூற்றுப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த 3 மாதங்கள் சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.

தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

கும்பம்

பாபா வாங்காவின் கூற்றுப்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். செல்வம் பெருகும். வெற்றிகள் குவியும். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்திருக்கும்

பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | 2025 Baba Vanga Kanippu Athistam Perum Rasi

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US